-
யாத்திராகமம் 36:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைத்தார். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்தார்.
-