-
யாத்திராகமம் 38:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அவற்றின் நான்கு கம்பங்களும் நான்கு பாதங்களும் செம்பினால் செய்யப்பட்டன. அவற்றின் கொக்கிகளும் இணைப்புகளும் வெள்ளியால் செய்யப்பட்டன. மேலே உள்ள குமிழ்களுக்கு வெள்ளித் தகடு அடிக்கப்பட்டது.
-