யாத்திராகமம் 39:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 பரிசுத்த இடத்தின் வேலைக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல்+ ஆகியவற்றால் அவர்கள் உடைகளை நன்றாக நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஆரோனுக்காகப் பரிசுத்த அங்கிகளைத் தயாரித்தார்கள்.+
39 பரிசுத்த இடத்தின் வேலைக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல்+ ஆகியவற்றால் அவர்கள் உடைகளை நன்றாக நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஆரோனுக்காகப் பரிசுத்த அங்கிகளைத் தயாரித்தார்கள்.+