யாத்திராகமம் 39:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பின்பு அவர், இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி அவற்றை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்தினார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்.
7 பின்பு அவர், இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி அவற்றை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்தினார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்.