-
யாத்திராகமம் 39:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 அதன் நடுவில் கழுத்துப் பகுதி இருந்தது. அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதி போல இருந்தது. கிழியாமல் இருப்பதற்காகச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் வைக்கப்பட்டிருந்தது.
-