-
யாத்திராகமம் 39:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அதன்பின் அவர்கள் நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றைத் திரித்து மாதுளம்பழங்களைப் போல செய்தார்கள். அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைத்தார்கள்.
-