லேவியராகமம் 13:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 ஆனால், அந்த இடம் பள்ளமாக இல்லாததையும் அங்கே கறுப்பு முடி இல்லாததையும் குருவானவர் பார்த்தால், அந்த நபரை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+
31 ஆனால், அந்த இடம் பள்ளமாக இல்லாததையும் அங்கே கறுப்பு முடி இல்லாததையும் குருவானவர் பார்த்தால், அந்த நபரை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+