-
லேவியராகமம் 13:32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 ஏழாம் நாளில் அந்தத் தொற்றைக் குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அது வேறெங்கும் பரவாமல் இருந்தாலோ, அங்கே உள்ள முடி தங்க நிறத்துக்கு மாறாமல் இருந்தாலோ, அந்த இடம் பள்ளமாகாமல் இருந்தாலோ,
-