லேவியராகமம் 13:57 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 57 ஆனால், அது உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோல் பொருளிலோ வேறொரு இடத்தில் மறுபடியும் வந்திருக்கிறது என்றால் அது பரவுகிறது என்று அர்த்தம். கறைபட்ட அந்தப் பொருளை எரித்துவிட வேண்டும்.+
57 ஆனால், அது உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோல் பொருளிலோ வேறொரு இடத்தில் மறுபடியும் வந்திருக்கிறது என்றால் அது பரவுகிறது என்று அர்த்தம். கறைபட்ட அந்தப் பொருளை எரித்துவிட வேண்டும்.+