லேவியராகமம் 22:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 “ஒரு மாடு கன்று போட்டால் அல்லது ஒரு ஆடு குட்டி போட்டால், அந்தக் கன்றும் குட்டியும் ஏழு நாட்கள் தாயோடு இருக்க வேண்டும்.+ எட்டாம் நாளிலிருந்து அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தலாம், அவர் அதை ஏற்றுக்கொள்வார்.
27 “ஒரு மாடு கன்று போட்டால் அல்லது ஒரு ஆடு குட்டி போட்டால், அந்தக் கன்றும் குட்டியும் ஏழு நாட்கள் தாயோடு இருக்க வேண்டும்.+ எட்டாம் நாளிலிருந்து அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தலாம், அவர் அதை ஏற்றுக்கொள்வார்.