லேவியராகமம் 27:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அது யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்குத் தகுதியில்லாத அசுத்தமான மிருகமாக+ இருந்தால், அந்த மிருகத்தை குருவானவருக்கு முன்னால் நிறுத்த வேண்டும்.
11 அது யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்குத் தகுதியில்லாத அசுத்தமான மிருகமாக+ இருந்தால், அந்த மிருகத்தை குருவானவருக்கு முன்னால் நிறுத்த வேண்டும்.