எண்ணாகமம் 16:42 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+
42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+