உபாகமம் 3:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு நான் யோசுவாவிடம்,+ ‘இந்த இரண்டு ராஜாக்களுக்கும் உன் கடவுளாகிய யெகோவா என்ன செய்தார் என்பதை நீயே உன் கண்களால் பார்த்தாய். யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் நீ போகிற எல்லா ராஜ்யங்களுக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்.+
21 பின்பு நான் யோசுவாவிடம்,+ ‘இந்த இரண்டு ராஜாக்களுக்கும் உன் கடவுளாகிய யெகோவா என்ன செய்தார் என்பதை நீயே உன் கண்களால் பார்த்தாய். யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் நீ போகிற எல்லா ராஜ்யங்களுக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்.+