உபாகமம் 28:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+
9 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+