யோசுவா 3:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து, சித்தீமிலிருந்து+ புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அதைக் கடப்பதற்குமுன் ராத்திரி அங்கே தங்கினார்கள்.
3 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து, சித்தீமிலிருந்து+ புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அதைக் கடப்பதற்குமுன் ராத்திரி அங்கே தங்கினார்கள்.