யோசுவா 6:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பின்பு அந்த ஜனங்களிடம், “அணிவகுத்துப் போய் நகரத்தைச் சுற்றி வாருங்கள். வீரர்கள் ஆயுதங்களோடு+ யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் போக வேண்டும்” என்று சொன்னார்.
7 பின்பு அந்த ஜனங்களிடம், “அணிவகுத்துப் போய் நகரத்தைச் சுற்றி வாருங்கள். வீரர்கள் ஆயுதங்களோடு+ யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் போக வேண்டும்” என்று சொன்னார்.