-
யோசுவா 6:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டு போன குருமார்களுக்கு முன்னால் முன்னணி வீரர்கள் போனார்கள். பெட்டிக்குப் பின்னால் பின்னணி வீரர்கள் போனார்கள். ஊதுகொம்புகள் முழங்கிக்கொண்டே இருந்தன.
-