-
யோசுவா 6:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 யோசுவா அந்த ஜனங்களிடம், “குரல் எழுப்ப வேண்டுமென்று நான் சொல்லும் நாள்வரை குரல் எழுப்பாதீர்கள், சத்தம் போடாதீர்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரக் கூடாது. நான் சொல்லும்போது மட்டும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும்” என்று கட்டளை கொடுத்திருந்தார்.
-