யோசுவா 6:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஏழாம் நாளில், பொழுது விடிந்தவுடனேயே அவர்கள் எழுந்து அதே போல நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள். அந்த நாளில் மட்டும்தான் நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள்.+
15 ஏழாம் நாளில், பொழுது விடிந்தவுடனேயே அவர்கள் எழுந்து அதே போல நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள். அந்த நாளில் மட்டும்தான் நகரத்தை ஏழு தடவை சுற்றிவந்தார்கள்.+