-
யோசுவா 11:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 ஆனாலும் ஆத்சோரைத் தவிர, குன்றின் மேல் அமைந்திருந்த எந்த நகரத்தையும் இஸ்ரவேலர்கள் சுட்டெரிக்கவில்லை. இந்த ஒரு நகரத்தை மட்டும்தான் யோசுவா சுட்டெரித்தார்.
-