யோசுவா 11:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 தன்னுடைய ஊழியராகிய மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மோசே அப்படியே யோசுவாவுக்குக் கொடுத்திருந்தார்.+ யோசுவா அந்தக் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளில் ஒன்றையும் யோசுவா செய்யாமல் விடவில்லை.+
15 தன்னுடைய ஊழியராகிய மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மோசே அப்படியே யோசுவாவுக்குக் கொடுத்திருந்தார்.+ யோசுவா அந்தக் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளில் ஒன்றையும் யோசுவா செய்யாமல் விடவில்லை.+