-
யோசுவா 22:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்திலுள்ள யோர்தான் பிரதேசத்துக்கு வந்துசேர்ந்தபோது, யோர்தானுக்குப் பக்கத்தில் பிரமாண்டமான பலிபீடத்தைக் கட்டினார்கள்.
-