யோசுவா 22:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இப்படி, கானான் தேசத்தின் எல்லையில், இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான யோர்தான் பிரதேசத்தில், ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருப்பதை மற்ற இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள்.+
11 இப்படி, கானான் தேசத்தின் எல்லையில், இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான யோர்தான் பிரதேசத்தில், ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருப்பதை மற்ற இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டார்கள்.+