-
யோசுவா 22:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 ரூபன் கோத்திரத்தையும் காத் கோத்திரத்தையும் சேர்ந்த உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் இந்த யோர்தானை யெகோவா எல்லையாக வைத்திருக்கிறார், யெகோவாவுடன் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டோம். யெகோவாவை வணங்கவிடாமல் உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளைத் தடுத்துவிடுவார்களோ என்று பயந்தோம்.
-