-
யோசுவா 22:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 நாங்கள் யெகோவாவின் சன்னிதியில் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் மற்ற பலிகளையும் செலுத்தி அவரை வணங்குவோம்+ என்பதற்கு சாட்சியாகத்தான் இதைக் கட்டினோம்.+ உங்களுக்கும் எங்களுக்கும் எங்களுடைய வருங்காலச் சந்ததிகளுக்கும் நடுவே இது ஒரு சாட்சியாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளிடம், ‘யெகோவாவுடன் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று சொல்லிவிடக் கூடாதே.
-