-
யோசுவா 22:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 எங்களிடமும் எங்கள் வருங்காலச் சந்ததிகளிடமும் ஒருவேளை உங்களுடைய பிள்ளைகள் அப்படிச் சொன்னால், ‘யெகோவாவின் பலிபீடத்தைப் போலவே எங்கள் முன்னோர்கள் கட்டியிருக்கிற இந்தப் பலிபீடத்தைப் பாருங்கள். தகன பலிகளையோ மற்ற பலிகளையோ செலுத்துவதற்காக இது கட்டப்படவில்லை. நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறோம் என்பதற்குச் சாட்சியாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது’ என்று சொல்வோம்.
-