-
யோசுவா 22:32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 அப்போது, கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தார் மற்றும் காத் கோத்திரத்தாரிடமிருந்து குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசும் கோத்திரத் தலைவர்களும் புறப்பட்டு, கானான் தேசத்திலுள்ள மற்ற இஸ்ரவேலர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.
-