-
யோசுவா 22:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அதைக் கேட்டபோது இஸ்ரவேலர்கள் சமாதானம் அடைந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் எதிராகப் போர் செய்வதைப் பற்றியோ, அவர்களுடைய தேசத்தை அழிப்பதைப் பற்றியோ அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.
-