நியாயாதிபதிகள் 1:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 அதனால் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும்+ சால்பீமிலும்+ எமோரியர்கள் தொடர்ந்து குடியிருந்தார்கள். ஆனால், யோசேப்பின் வம்சத்தார் பலம் அடைந்தபோது, எமோரியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.
35 அதனால் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும்+ சால்பீமிலும்+ எமோரியர்கள் தொடர்ந்து குடியிருந்தார்கள். ஆனால், யோசேப்பின் வம்சத்தார் பலம் அடைந்தபோது, எமோரியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.