-
நியாயாதிபதிகள் 19:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நான்காம் நாள் விடியற்காலையிலேயே அவர்கள் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அப்போது மாமனார் தன்னுடைய மருமகனிடம், “ஏதாவது சாப்பிட்டுவிட்டுத் தெம்பாகப் புறப்படுங்கள்” என்று சொன்னார்.
-