-
2 ராஜாக்கள் 7:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 உடனே எழுந்து, இருட்டத் தொடங்கிய அந்த நேரத்தில் ஓடிப்போனார்கள். கூடாரங்களையும் குதிரைகளையும் கழுதைகளையும் முகாமில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடிப்போனார்கள்.
-