-
1 நாளாகமம் 6:54பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
54 லேவியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முகாம்போட்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடங்கள் இவையே: ஆரோனின் வம்சத்தில் வந்த கோகாத்தியர்களுக்கு முதல் குலுக்கல் விழுந்தது.
-