நெகேமியா 1:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இதைக் கேட்டதும் நான் அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். அதன்பின் நாள்கணக்காக துக்கம் அனுசரித்துக்கொண்டும், விரதம் இருந்துகொண்டும்,+ பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டும் இருந்தேன்.
4 இதைக் கேட்டதும் நான் அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். அதன்பின் நாள்கணக்காக துக்கம் அனுசரித்துக்கொண்டும், விரதம் இருந்துகொண்டும்,+ பரலோகத்தின் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டும் இருந்தேன்.