நெகேமியா 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அதனால் ராஜா என்னிடம், “உன் உடம்புக்குத்தான் ஒன்றுமில்லையே, அப்புறம் ஏன் உன் முகம் இப்படி வாடியிருக்கிறது? உன் மனதுதான்* சரியில்லை என்று நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டதும் நான் ரொம்பவே பயந்துபோனேன்.
2 அதனால் ராஜா என்னிடம், “உன் உடம்புக்குத்தான் ஒன்றுமில்லையே, அப்புறம் ஏன் உன் முகம் இப்படி வாடியிருக்கிறது? உன் மனதுதான்* சரியில்லை என்று நினைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டதும் நான் ரொம்பவே பயந்துபோனேன்.