-
நெகேமியா 2:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அதுமட்டுமல்ல, என்னோடு படைத் தலைவர்களையும் குதிரைவீரர்களையும் அனுப்பினார். நான் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர்களிடம் வந்து ராஜாவின் கடிதங்களைக் கொடுத்தேன்.
-