நெகேமியா 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நான் எங்கே போனேன், என்ன செய்தேன் என்றெல்லாம் துணை அதிகாரிகளுக்குத்+ தெரியாது. ஏனென்றால், அவர்களிடமும் யூதர்களிடமும் குருமார்களிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் மற்ற வேலையாட்களிடமும் அதுவரை நான் எதையுமே சொல்லவில்லை.
16 நான் எங்கே போனேன், என்ன செய்தேன் என்றெல்லாம் துணை அதிகாரிகளுக்குத்+ தெரியாது. ஏனென்றால், அவர்களிடமும் யூதர்களிடமும் குருமார்களிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் மற்ற வேலையாட்களிடமும் அதுவரை நான் எதையுமே சொல்லவில்லை.