நெகேமியா 3:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ரேகாபின் மகனும் பெத்-கேரேம் மாகாணத்துக்குத்+ தலைவருமான மல்கீயா, ‘குப்பைமேட்டு நுழைவாசலை’ பழுதுபார்த்தார். அதற்குக் கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்.
14 ரேகாபின் மகனும் பெத்-கேரேம் மாகாணத்துக்குத்+ தலைவருமான மல்கீயா, ‘குப்பைமேட்டு நுழைவாசலை’ பழுதுபார்த்தார். அதற்குக் கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்.