நெகேமியா 4:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இருந்தாலும் யூதா ஜனங்கள், “வேலை செய்கிறவர்கள்* ரொம்பவே ஓய்ந்துவிட்டார்கள், அள்ள அள்ள கல்லும் மண்ணும் வந்துகொண்டே இருக்கிறது. மதிலை நம்மால் கட்டி முடிக்கவே முடியாது” என்று சொன்னார்கள்.
10 இருந்தாலும் யூதா ஜனங்கள், “வேலை செய்கிறவர்கள்* ரொம்பவே ஓய்ந்துவிட்டார்கள், அள்ள அள்ள கல்லும் மண்ணும் வந்துகொண்டே இருக்கிறது. மதிலை நம்மால் கட்டி முடிக்கவே முடியாது” என்று சொன்னார்கள்.