-
நெகேமியா 5:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 சிலர், “நாங்கள் குழந்தைகுட்டிகளோடு நிறைய பேர் இருக்கிறோம். தானியத்தைக் கடன் வாங்கித்தான் எல்லாரும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள்.
-