-
நெகேமியா 5:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நாங்களும் எங்கள் சகோதரர்களும் ஒரே இரத்தம்தானே, எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகள் மாதிரிதானே! ஆனால், நாங்கள் மட்டும் எங்கள் பிள்ளைகளை அடிமைகளாக விற்க வேண்டியிருக்கிறது, எங்களுடைய பெண் பிள்ளைகள் சிலரை ஏற்கெனவே விற்றுவிட்டோம்.+ எங்கள் வயல்களும் திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்கள் கைக்குப் போய்விட்டதால், இப்போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை” என்று புலம்பினார்கள்.
-