-
நெகேமியா 5:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 என்னுடைய செலவில் தினமும் ஒரு காளையும், கொழுமையான ஆறு செம்மறியாடுகளும், பறவைகளும் சமைக்கப்பட்டன. அதோடு, பத்து நாட்களுக்கு ஒரு தடவை விதவிதமான திராட்சமது ஏராளமாகப் பரிமாறப்பட்டது. அப்படியிருந்தும், ஆளுநருக்குக் கொடுக்கப்படும் உணவை நான் கேட்டு வாங்கவில்லை. ஏனென்றால் ஜனங்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு சேவை* செய்துகொண்டிருந்தார்கள்.
-