-
நெகேமியா 6:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதனால் நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தால் வேலை நின்றுபோகும். என்னால் வர முடியாது” என்று சொன்னேன்.
-