நெகேமியா 6:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஆனால் நான், “என்னை மாதிரி ஒரு ஆள் இப்படி ஓடி ஒளிந்துகொள்ளலாமா? என்னைப் போல ஒருவன் ஆலயத்துக்குள் போனால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?+ நான் வர மாட்டேன்!” என்று சொன்னேன்.
11 ஆனால் நான், “என்னை மாதிரி ஒரு ஆள் இப்படி ஓடி ஒளிந்துகொள்ளலாமா? என்னைப் போல ஒருவன் ஆலயத்துக்குள் போனால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?+ நான் வர மாட்டேன்!” என்று சொன்னேன்.