நெகேமியா 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 கடவுள் அவனை அனுப்பியிருக்க முடியாது என்றும், எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல தொபியாவும் சன்பல்லாத்தும்தான்+ அவனுக்குக் கூலி கொடுத்திருக்க வேண்டும் என்றும் நான் புரிந்துகொண்டேன்.
12 கடவுள் அவனை அனுப்பியிருக்க முடியாது என்றும், எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல தொபியாவும் சன்பல்லாத்தும்தான்+ அவனுக்குக் கூலி கொடுத்திருக்க வேண்டும் என்றும் நான் புரிந்துகொண்டேன்.