நெகேமியா 6:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அந்த முக்கியப் பிரமுகர்கள் தொபியாவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்பு, நான் சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்துவார்கள். உடனே, தொபியா என்னை மிரட்டி கடிதங்கள் அனுப்புவான்.+
19 அந்த முக்கியப் பிரமுகர்கள் தொபியாவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்பு, நான் சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்துவார்கள். உடனே, தொபியா என்னை மிரட்டி கடிதங்கள் அனுப்புவான்.+