-
நெகேமியா 7:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 நான் அவர்கள் இரண்டு பேரிடமும், “வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல்கள் திறக்கப்படக் கூடாது. இருட்டுவதற்கு முன்பே வாயிற்காவலர்கள் அவற்றின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போட வேண்டும். எருசலேமில் குடியிருக்கிற ஜனங்களிலிருந்து நீங்கள் காவலர்களைத் தேர்ந்தெடுத்து, சிலரைக் காவல் இடங்களிலும் மற்றவர்களை அவரவர் வீட்டுக்கு முன்னாலும் நிறுத்துங்கள்” என்று சொன்னேன்.
-