5 அந்தச் சமயத்தில், முக்கியப் பிரமுகர்களையும் துணை அதிகாரிகளையும் ஜனங்களையும் ஒன்றுகூட்டி அவர்களுடைய பெயர்களை வம்சாவளிப் பட்டியலில் பதிவு செய்வதற்கு+ என் கடவுள் என் உள்ளத்தைத் தூண்டினார். அப்போது, முதலில் வந்தவர்களுடைய வம்சாவளிப் பட்டியலின் புத்தகத்தை நான் பார்த்தேன். அதில் இப்படி எழுதியிருந்தது: