61 தெல்-மெலா, தெல்-அர்சா, கேருப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து சிலர் வந்தார்கள். ஆனால், தந்தைவழிக் குடும்பத்தையும் பூர்வீகத்தையும் பற்றிய அத்தாட்சிகள் அவர்களிடம் இல்லை. அதனால், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.+ அவர்களுடைய விவரம்: