நெகேமியா 7:63 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 63 குருமார்களின் வம்சத்தார்: அபாயாவின் வம்சத்தார், அக்கோசின் வம்சத்தார்,+ பர்சிலாவின்+ வம்சத்தார்; இந்த பர்சிலா, கீலேயாத்தியனான பர்சிலாவின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்ததால் அவளுடைய குடும்பப் பெயரால் அழைக்கப்பட்டார்.
63 குருமார்களின் வம்சத்தார்: அபாயாவின் வம்சத்தார், அக்கோசின் வம்சத்தார்,+ பர்சிலாவின்+ வம்சத்தார்; இந்த பர்சிலா, கீலேயாத்தியனான பர்சிலாவின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்ததால் அவளுடைய குடும்பப் பெயரால் அழைக்கப்பட்டார்.