நெகேமியா 9:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவர்களுடைய வம்சத்தாரை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெருக வைத்தீர்கள்.+ பின்பு, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக உறுதிமொழி கொடுத்திருந்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+
23 அவர்களுடைய வம்சத்தாரை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெருக வைத்தீர்கள்.+ பின்பு, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக உறுதிமொழி கொடுத்திருந்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+